பியூரர் பதுங்கு அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Führerbunker
சி தானியங்கிஇணைப்பு: br:Führerbunker; cosmetic changes
வரிசை 7:
'''இரண்டு பதுங்கு அறைகள்'''
 
இது இரண்டு பிரிவுகளாக, இரண்டு மாளிகைகளாக கட்டப்பட்டது. ஒன்று [[வோர் பங்கர்]] பழைய பதுங்கு அறை இன்னொன்று '''பியூரர் பங்கர்''' புதியது. இது [[ஜெர்மன்]] பாராளுமன்ற கட்டிடதிதிலிருந்து ('''ரீச் சான்சிலர்''') 8.2 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. '''பியூரர் பங்கர்''' [[வோர்பங்கரின்]] கீழ் பகுதியில் அமைந்திருந்த்து.
 
 
வரிசை 16:
'''இட்லரின் திருமணம்'''
 
[[1945]] [[ஜனவரி]] முதல் இந்த மாளிகையில் குடியேறி அவர் இறக்கும் காலம் வரை இதில் வசித்தார். அவருடன் [[இவா பிரான்]] , அவர் அதிகாரிகள் அனைவரும் குடியேறினர் . இட்லருக்கும் இவா பிரானுக்குமிடையே நடந்த திருமணம் இங்குதான்.
 
'''தாக்குதலுக்குள்ளான பொழுது'''
 
இம்மாளிகைக்காக பணிபுரிய '''36''' க்கும் மேற்பட்ட ''பணியாளர்கள் ,மருத்துவர்கள், சமையலாளர்கள்'' பணிஅமர்த்தப்பட்டனர். ஏராளமான கேளிக்கை விருந்துகளும் அரசியல் ஆலோசனைகளும் இங்குதான் நடைபெற்றன. [[1945]] ல் [[பெர்லின்|பெர்லினில்]] [[செஞ்சேனை]] தாக்குதலின் போது இம்மாளிகை தாக்கதலுக்குள்ளானபோது இதன் வலிமையான கட்டுமானம் [[இட்லர்|இட்லரை]] காப்பாற்றியது.
 
 
வரிசை 34:
[[பகுப்பு:நாசிசம்]]
 
[[br:Führerbunker]]
[[cs:Vůdcův bunkr]]
[[da:Førerbunkeren]]
"https://ta.wikipedia.org/wiki/பியூரர்_பதுங்கு_அறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது