முதலாம் பகதூர் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Monarch |image =200px|Shah Alam Bahadur (reigned 1707-1712), circa 1675 Painting from [[LACMA]] |name =பகதூர் சா...
 
No edit summary
வரிசை 30:
முவாசம், முகலாயப் பேரரசர் [[ஔரங்கசீப்]]புக்கும், [ராஜௌரி]]யின் அரசரின் மகளான [[நவாப் பாய் பேகம் சகேபா]] என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு [[புர்கான்பூர்|புர்கான்பூரில்]] பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், [[சீக்கிய மதம்]] வழங்கிவந்த [[பஞ்சாப்]]பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான [[குரு கோவிந்த் சிங்]]குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்தார்.
 
==ஆட்சிக்காலம்==
ஔரங்கசீப் இறந்ததுமே முவாசமுக்கும், அவரது உடன்பிறந்தோருக்கும் இடையே பதவிப் போட்டி தலை தூக்கியது. இவரது தம்பிகளில் ஒருவரான [[அசாம் சா]], தன்னைப் பேரரசனாக அறிவித்து [[தில்லி]] நோக்கிப் படையெடுத்து வந்தான். மூன்று மாதம் வரை பதவியின் இருந்த அவர், "பகதூர் சா"வுடன் இடம்பெற்ற போரில் இறந்தார். இன்னொரு சகோதரரான [[முகம்மத் காம் பாசுக்கு]] என்பவரும் 1709 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.
 
[[பகுப்பு: முகலாயப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பகதூர்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது