ஆகத்து 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: myv:Умарьковонь 27 чи
சி தானியங்கிஇணைப்பு: bug:27 Agustus; cosmetic changes
வரிசை 2:
'''ஆகஸ்டு 27''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 239வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 240வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1776]] - [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[லோங் தீவு|லோங் தீவில்]] [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] தலைமையிலான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1813]] - [[ஆஸ்திரியா]], [[ரஷ்யா]], மற்றும் [[புரூசியா]] படைகளை [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன்]] "டிறெஸ்டென்" என்ற இடத்தில் தோற்கடித்தான்.
வரிசை 13:
* [[1893]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[கடல் தீவுகள்|கடல் தீவுகளில்]] இடம்பெற்ற [[சூறாவளி]]யில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[1896]] - [[ஆங்கிலோ-சன்சிபார் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] [[சன்சிபார்|சன்சிபாரு]]க்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
* [[1916]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ருமேனியா]] [[ஆஸ்திரியா-ஹங்கேரி]]யுடன் போரை அறிவித்தது. இது பின்னர் [[ஜெர்மனி|ஜெர்மனி]], [[பல்கேரியா|பல்கேரிய]]ப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
* [[1928]] - போருக்கெதிராக [[கெலொக்-பிறையண்ட் உடன்பாடு|கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில்]] 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
* [[1939]] - உலகின் முதலாவது [[ஜெட் விமானம்]] Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
வரிசை 29:
* [[2006]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பலுசிஸ்தான்]] மாநில முன்னாள் முதல்வர் [[நவாப் அக்பர் பக்டி]] இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
== பிறப்புக்கள் ==
* [[1770]] - [[ஹெகல்]], [[ஜெர்மன்|ஜெர்மன்]] [[மெய்யியல்]] அறிஞர் (இ. [[1831]])
* [[1908]] - [[தண்டபாணி தேசிகர்]], [[கருநாடக இசை]]ப் பாடகர்
* [[1908]] - [[டொன் பிறட்மன்]], [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]த் [[துடுப்பாளர்]] (இ. [[2001]])
 
== இறப்புகள் ==
* [[1879]] - [[ரோலண்ட் ஹில்]], நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. [[1795]])
* [[1963]] - [[டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்]], ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. [[1868]])
வரிசை 42:
* [[1979]] - [[மவுண்ட்பேட்டன் பிரபு]], [[பிரித்தானியா|பிரித்தானிய]] அட்மிரல் (பி. [[1900]])
 
== சிறப்பு நாள் ==
* [[மால்டோவா]] - விடுதலை நாள் ([[1991]])
 
வரிசை 69:
[[br:27 Eost]]
[[bs:27. august]]
[[bug:27 Agustus]]
[[ca:27 d'agost]]
[[ceb:Agosto 27]]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது