மலுக்கு தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: lmo:Maluku
சி தானியங்கிஇணைப்பு: tl:Kapuluang Maluku அழிப்பு: ja:モルッカ諸島; cosmetic changes
வரிசை 24:
|ethnic groups = [[நுவாவுலு]], [[மனுசேலா]]
}}
[[Imageபடிமம்:Willem Blaeu00.jpg|thumb|<center>Map by [[Willem Blaeu]] (1630)</center>]]
'''மலுக்கு தீவுகள்''' (''Maluku Islands'') எனப்படுபவை [[இந்தோனேசியா]]வில், குறிப்பாக [[மலே தீவுக்கூட்டம்|மலே தீவுக்கூட்டத்தில்]] காணப்படும் [[தீவு]]கள் ஆகும். இவை ''மொலுக்காஸ்'', ''மொலுக்கன் தீவுகள்'', '''ஸ்பைஸ் தீவுகள்''' அல்லது ''மலுக்கு'' எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் [[ஆஸ்திரேலியப் புவித்தட்டு|ஆஸ்திரேலியப் புவித்தட்டில்]] [[சுலவேசி]]க்கு கிழக்கே, [[நியூ கினி]]க்கு மேற்கே, [[திமோர்|திமோரி]]க்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக [[சீனா|சீனர்களாலும்]], [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]களாலும் இது இவை ''ஸ்பைஸ் தீவுகள்'' என அழைக்கப்பட்டு வந்தன.
 
வரிசை 31:
[[1950]] ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள் இந்தோனீசியாவின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. [[1999]] ஆம் ஆண்டில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு [[மலுக்கு]], [[வடக்கு மலுக்கு]] என இரண்டு இந்தோனீசீய மாகாணங்களாக்கப்பட்டன. 1999 - 2002 காலப்பகுதியில் [[முஸ்லிம்]]களுக்கும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களுக்கும்]] இடையில் இங்கு கருத்து வேறுபாடு காரணமாகக் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.
 
== புவியியல் ==
மலுக்கு தீவுகளில் மொத்தம் 999 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ<sup>2</sup> நிலப்பகுதியையும், 776,500 கிமீ<sup>2</sup> கடற் பரப்பையும் கொண்டுள்ளன.
 
வரிசை 88:
[[is:Mólúkkaeyjar]]
[[it:Molucche]]
[[ja:モルッカ諸島]]
[[ko:말루쿠 제도]]
[[la:Insulae Malucae]]
வரி 111 ⟶ 110:
[[tg:Молукка]]
[[th:หมู่เกาะโมลุกกะ]]
[[tl:Kapuluang Maluku]]
[[vi:Quần đảo Maluku]]
[[zh:摩鹿加群岛]]
"https://ta.wikipedia.org/wiki/மலுக்கு_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது