மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சீராக்கம்
சி உள்ளிணைப்பு
வரிசை 22:
</gallery>
===இந்திய மண்ணமைவுகள்===
உலகின் [[பரப்பளவு|பரப்பளவில்]], [[இந்தியா]] ஏழாவது இடத்திலிருக்கிறது. இந்திய நாட்டின் பரப்பளவு 32,87,782 சதுர கிலோ மீட்டர்கள்[[கிலோமீட்டர்]]கள் ஆகும். இப்பரப்பளவில் ஏறத்தாழ 45 சதவீதம், [[வேளாண்மை]]க்குப் பயனாகிறது. உலகின் பெரும்பாலானப் [[பயிர்]]களை, இந்தியாவில் பயிரிடும் வகையில் இந்திய மண்ணின் தன்மையுள்ளது. ஏறத்தாழ அனைத்து வகை உலக மண்களும், இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.
 
'''மழை'''
வரிசை 48:
#செம்புறை மண்
#வண்டல் மண் அல்லது அடை மண்.
 
===தமிழக மண்ணமைவுகள்===
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை [[குறிஞ்சி]], [[முல்லை]] , [[ மருதம்]], [[நெய்தல்]] மற்றும் [[பாலை]] என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது