செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உயவுத்துணை
சி செம்மண்ணின் குணங்கள்
வரிசை 23:
[[இந்தியா|இந்திய]] நாட்டின்[[பரப்பளவு|பரப்பளவில்]] செம்மண் 3,50,000 சதுர [[கிலோமீட்டர்]]கள் பரவியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], மொத்தப் [[பரப்பளவு]] 130[[இலட்சம்]] எக்டேர் ஆகும். இதில் 78 இலட்சம் [[எக்டேர்]] பரப்பளவுள்ள நிலம், '''செம்மண்''' நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர்.
<ref> சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி - [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+&matchtype=exact&display=utf8]</ref>
 
'''செம்மண்ணின் குணங்கள்'''
 
செம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் [[மணல்|மணலும்]] கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக [[நீர்]] பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை [[கயோலினைட்]] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை.
 
===செம்மண் வகைகள்===
இச்செம்மண்ணை, மேலும் ஐந்து உள் வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது