செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஏனைய மொழிகள்
வரிசை 30:
'''[[வேதியியல்]] குணங்கள்'''
 
செவ்வல் மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும்.இவைகளில் கரையும் [[உப்பு]]களின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் [[மின்கடத்தி|மின் கடத்தும்]] திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. இரும்பு ஆக்சைடின் அளவு 6 சதம் என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து [[உரம்|உரத்தை]] மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 சதம் என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே [[இயற்கையுரம்இயற்கை உரம்|இயற்கை உரங்களைப்]] பயன்படுத்தி கரிமப் பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும்.
 
===செம்மண் வகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது