செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி <ref>
வரிசை 26:
'''செம்மண்ணின் குணங்கள்'''
 
செம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் [[மணல்|மணலும்]] கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக [[நீர்]] பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை [[கயோலினைட்]]<ref>[http://en.wikipedia.org/wiki/Kaolinite கயோலினைட் - Kaolinite] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை.
 
'''[[வேதியியல்]] குணங்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது