செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம் -சுண்ணாம்புச்சத்து
சி சத்துக்கள்
வரிசை 32:
செவ்வல் மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும்.இவைகளில் கரையும் [[உப்பு]]களின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் [[மின்கடத்தி|மின் கடத்தும்]] திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. [[இரும்பு]] ஆக்சைடின் அளவு 6 சதம் என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து [[உரம்|உரத்தை]] மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 சதம் என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே [[இயற்கை உரம்|இயற்கை உரங்களைப்]] பயன்படுத்தி [[கரிமம்|கரிமப்]] பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும்.
 
'''சுண்ணாம்புச்சத்து''':இம்மண்ணில் [[கல்சியம்|சுண்ணாம்புச்சத்து ]] ''': இம்மண்ணில் சுண்ணாம்புச்சத்து 0.2 சதத்திற்கு குறைவாகவே உள்ளதால், சுண்ணாம்புச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் [[பயிர்]]களுக்கு சுண்ணாம்புச்சத்தை இடுவது அவசியமாகும். [[அயனாக்கம்|அயனி]]கள் மாற்றும் திறன் 100 [[கிலோ|கிராம்]] மண்ணில் 15 [[மீட்டர்|மி.மி]] என்ற அளவிற்குக்குறைவாகவே உள்ளது. எனவே, [[ஊட்டம்|ஊட்டச்சத்து]]க்களை மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் பயிரின் சத்துக்களை, [[பயிர்]] வளரும் பருவத்தில் 2 அல்லது 3 முறை சிறிது சிறிதாக பிரித்து இடுவது சிறந்தது.
 
இம்மண்ணில், '''[[தழைச்சத்து]]''' சராசரியாக ஒரு [[எக்டேர்|எக்டேருக்கு]] 150 [[கிலோ]] உள்ளது. இது பயிர்களின் தேவைக்கு குறைவான அளவாகும். [[மணிச்சத்து]], ஒரு எக்டேருக்கு 15 கிலோ உள்ளது. [[சாம்பல்சத்து]], ஒரு எக்டேருக்கு 250 கிலோ உள்ளது மணிச்சத்தும், சாம்பல்சத்தும் பயிர்களுக்கு தேவையான அளவு உள்ளது.
 
எனவே, தழைச்சத்தினை, இம்மண்ணிற்கு பொதுப்பரிந்துரையினை விட சற்றுக் கூடுதலாகவும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பொதுப்பரிந்துரையின்படியும் அளிக்க வேண்டும்.
 
===செம்மண் வகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது