டி. எஸ். பாலையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாலைய்யா - > பாலையா
வரிசை 1:
'''டி. எஸ். பாலைய்யாபாலையா''' அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் ([[அகஸ்ட் 22|ஆகத்து 22]], [[1914]] - [[1976]]), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.திருநெல்வேலியைச் [[திருநெல்வேலி]]யைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். [[1936]]ஆம் ஆண்டு வெளியான [[சதிலீலாவதி]] இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். [[காதலிக்க நேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு]] இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
 
==அவரின் புகழ்பெற்ற பிற படங்கள்:==
* [[வேலைக்காரி]] (1949)
வரி 9 ⟶ 10:
* [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] (1948)
* [[ஏழை படும்பாடு]] (1950)
* [[ஒரேஓர் இரவு]] (1951)
* [[மதுரை வீரன்]] (1956)
* [[பாகப்பிரிவினை]] (1959)
வரி 19 ⟶ 20:
* [http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/fna1.htm தமிழ் திரைப்பட வரலாறு 1916-1936]
 
* [http://tvrk.blogspot.com/2009/03/blog-post_11.html அற்புதமான ஒரு நடிகர் டி.எஸ்.பாலையா..]
 
[[பகுப்பு: தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._பாலையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது