தூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Dust-storm-Texas-1935.png|thumb|1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தூசிப் புயல் டெக்சாசில...
 
No edit summary
வரிசை 3:
 
==வீட்டுத் தூசிகள்==
வீட்டுத் தூசிகளின் அளவும், சேர்மானங்களும் பலவாறு வேறுபடுகின்றன. [[பருவ காலம்]], வெளிப்புற வளி உள்ளிட்ட சூழல் காரணிகள், வீட்டின் வயது, [[கட்டிடப்பொருள்|[கட்டிடப்பொருட்களும்]] அவற்றின் நிலையும், [[தளவாடம்|தளவாடங்கள்]] மற்றும் [[தள விரிப்பு]]க்களின் அளவு மற்றும் அவற்றின் நிலை போன்றவை வீட்டுத் தூசியின் அளவையும், தன்மையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். இது, வீட்டின் [[காற்றோட்டம்]], [[வளிப்பதனம்]] அல்லது சூடாக்கற் தொகுதிகள், சுத்தப்படுத்தும் பழக்கங்கள், வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் அல்லது வீட்டு அறைகளின் பயன்பாடு என்பவற்றிலும் தங்கியுள்ளது.
 
வீட்டுத் தூசியில் [[கரிமப் பொருள்|கரிமப் பொருட்களும்]], [[கனிமப் பொருள்|கனிமப் பொருட்களும்]] உள்ளன. எனினும் தூசியில் இவற்றின் விகிதங்கள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில இடங்களில் ஏறத்தழ முழுமையாகவே தூசி கனிமப் பொருட்களான, மணல், களி, இருவாட்டி போன்றவற்றால் ஆனதாக இருக்க, பழையதாகிப் போன தளவிரிப்புக்களுடன் கூடப் பல விலங்குகளையும் வளர்க்கும் வீடுகளில் தூசி பெருமளவுக்குக் கரிமப் பொருட்களைக் கொண்டிருக்கும். 318 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி வீட்டுத் தூசியில் கரிமப் பொருட்களின் வீதம் 5% தொடக்கம் 95% வரை இருக்கக் காணப்பட்டது.
 
செருமனினின் சூழல் ஆய்வு ஒன்றின்படி, வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு நேரம் வீட்டில் கழிக்கிறார்கள் என்பதைப்பொறுத்து, 6 மில்லிகிராம்/ம்<சுப்>2</சுப்>/நாள் அளவான வீட்டுத்தூசி தனியார் வீடுகளில் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:நுண்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தூசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது