தூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Dust-storm-Texas-1935.png|thumb|250px1935250px|1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தூசிப் புயல் டெக்சாசில் உள்ள வீடுகளை மூடியிருக்கும் காட்சி.]]
'''தூசி''' என்பது, 20 [[தாவோ]] (500 [[மைக்குரோமீட்டர்]]) அளவுக்கும் குறைந்த [[விட்டம்]] கொண்ட நுண்ணிய திண்மத் துகள்களைக் குறிக்கும். வளிமண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்கள் காற்றினால் [[மண்]] எழுப்பிவிடப்படுதல், [[எரிமலை]] வெடிப்பு, பல்வேறு [[மாசு]] வெளியேற்றம் என்பவற்றால் உருவாகின்றன. வீடு, அலுவலகம் மற்றும் பிற மனிதர் வாழும் சூழல்களில் வெளிப்புற மண்ணில் இருந்து வரும் [[கனிமம்|கனிமத்]] துகள்கள், [[தோல்]] கலங்கள், தாவரங்களின் [[மகரந்தம்]], விலங்கு [[உரோமம்]], [[துணி இழை]]கள், [[தாள் இழை]]கள் மற்றும் ஏராளமான பிற பொருட்கள் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தூசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது