பனாத்வாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox_Indian_politician
[[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]]கின் தலைவர் '''பனாத்வாலா''', [[1933]]-ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]-ஆம் தேதி [[மும்பை]]யில் பிறந்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[எம்.காம்.]] , [[பி.எட்.]] படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
| name = முரசொலி மாறன்
| image =
| caption =
| birth_date ={{birth date|1934|8|17|mf=y}}
| birth_place =[[திருக்குவளை]], [[தமிழ்நாடு]]
| residence =[[சென்னை]]
| death_date ={{death date and age|2003|11|23|1934|8|17|mf=y}}
| death_place =சென்னை
| office =
| constituency =
| salary =
| term =
| predecessor =
| successor =
| party =[[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]]
| religion =
| spouse = மல்லிகா மாறன்
| children = 2 மகன், 1 மகள்
| website =
| footnotes =
| date = நவம்பர் 23 |
| year = 2003 |
| source = http://parliamentofindia.nic.in/ls/lok12/biodata/12tn02.htm}}
[[படிமம்:banathwala.jpg]][[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]]கின் தலைவர் '''பனாத்வாலா''', [[1933]]-ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]-ஆம் தேதி [[மும்பை]]யில் பிறந்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[எம்.காம்.]] , [[பி.எட்.]] படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
 
அந்த சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை [[உமர்காடி]] தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், [[கேரளா|கேரள]] மாநிலம் [[பொன்னானி]] தொகுதியில் இருந்து [[1971]] முதல் [[1991]] வரையிலும், [[1996]] முதல் [[2004]] ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி.யாகவும்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/பனாத்வாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது