நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''நாட்டுப்புறவியல்''' (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]] போன்றவற்றை ஆராயும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. [[வில்லியம் ஜான் தாமஸ்]] என்பவரே இத்துறையில் முன்னோடியாவார்.
 
நாட்டுப்புறவியலின் இன்றைய [[ஆய்வு]]கள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [[நாட்டுப்புற மருத்துவம்], [[நாட்டுப்புறக் கட்டிடக்கலை|கட்டிடக்கலை]] போன்றனவும் இவற்றுள் அடக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_வழக்காற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது