இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேலதிக தகவல்
No edit summary
வரிசை 19:
 
== அமைப்பு==
இழைமணியின் எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தைப் பொறுத்து அல்லது இழைய வகையைப் (Type of tissue) பொறுத்து அமையும். பல வகை உயிரணுக்கள் ஒரு இழைமணியை மட்டும் கொண்டிருக்கும் அதேவேளை வேறு உயிரணுக்கள் பல ஆயிரம் இழைமணிகளைக் கொண்டும் இருக்கும்<ref name= "Alberts">{{cite book| last = Alberts| first = Bruce| authorlink = | coauthors = Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter| year = 1994| title = Molecular Biology of the Cell| publisher = Garland Publishing Inc.| location = New York| isbn = 0815332181}}</ref><ref name=Voet>{{cite book | last = Voet | first = Donald | coauthors = Judith G. Voet, Charlotte W. Pratt | title = Fundamentals of Biochemistry, 2nd Edition | publisher = John Wiley and Sons, Inc. | year = 2006 | pages = 547 |isbn=0471214957 }}</ref>. நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்பு பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளிச்சவ்வும், ஒரு உட்சவ்வும், இவற்றின் இடையே ஒரு இடைவெளியையும் கொண்டுள்ளது. பெரும்பாலான வினைகள் இவ்விடைவெளியில் நடைபெறுகின்றன. மேலும் க்ரிசுடே (cristae) என்ற நீட்சியையும், தாயம் (matrix) என்ற அமைப்பையும் கொண்டுள்ளது.
 
[[Image:Animal mitochondrion diagram en.svg|300px|thumb|இழைமணியின் சுருக்கமான அமைப்பு]]

இழைமணியில் 500 மேற்பட்ட புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புரதங்களும் உயிரினம், இழைய வகை போன்றவற்றிற்கேற்ப வேறுபடும். மனிதனின் இதய உயிரணுக்களின் இழைமணியில், 615 வேறுபட்ட புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>{{cite journal | author=Taylor SW, Fahy E, Zhang B, Glenn GM, Warnock DE, Wiley S, Murphy AN, Gaucher SP, Capaldi RA, Gibson BW, Ghosh SS | title=Characterization of the human heart mitochondrial proteome | journal=Nat Biotechnol. | date=2003 March | volume=21 | issue=3 | pages=281&ndash;6 | pmid=12592411 | doi=10.1038/nbt793 }}</ref>. உயிரணுக்களின் கருவிலேயே டி.என்.ஏ க்கள் காணப்பட்டாலும், இழைமணிகளும் தமக்கேயுரிய டி.என்.ஏ க்களைக் கொண்டுள்ளது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ க்களின் இழை வரிசைகள் (sequence) பக்டீரியாவின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால்<ref>{{cite journal |author=Andersson SG, Karlberg O, Canbäck B, Kurland CG |title=On the origin of mitochondria: a genomics perspective |journal=Philos. Trans. R. Soc. Lond., B, Biol. Sci. |volume=358 |issue=1429 |pages=165–77; discussion 177–9 |year=2003 |month=January |pmid=12594925 |pmc=1693097 |doi=10.1098/rstb.2002.1193}}</ref> இவைகள் பக்டீரியாவிடம் இருந்து வந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனப்பெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது