அடி (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அடி(feet) என்பது மெற்றிக் அளவு முறைக்கு முன்னதாகவே நீள, உயர, அகல...
(வேறுபாடு ஏதுமில்லை)

22:04, 30 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

அடி(feet) என்பது மெற்றிக் அளவு முறைக்கு முன்னதாகவே நீள, உயர, அகலங்களை அளக்க உபயோகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு அடி பன்னிரண்டு அங்குலமாகும். இன்றும் அநேகமாக மனிதர் தம் உயரத்தை கூறும் போது அடி, அங்குலத்திலேயே கூறுவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அலகு)&oldid=422785" இலிருந்து மீள்விக்கப்பட்டது