"தாம் தூம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தகவல் சட்டம்)
}}
 
'''தாம் தூம்''' 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்த படத்தை மறைந்த ஜீவா எழுதி இயக்கினார். இதில் [[ஜெயம் ரவி]], Kangana Ranaut, Kangana Ranaut, ஜெயராம், Srinathஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர்நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கரிஸ்ஹாரிஸ் ஜெயராஜ் ஆவார்.
 
இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக [[உருசியா]] செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீழ்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.
 
இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியாஉருசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் நடிக்கிறார்கள்நடித்துள்ளனர். உருசியா தமிழ் படங்களுக்கு ஒரு புதிய களம்.
 
 
==மேற்கோள்கள்==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/423441" இருந்து மீள்விக்கப்பட்டது