போரிடும் நாடுகள் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''போரிடும் நாடுகள் காலம்''' என்பது, கிமு 476 ஆம் ஆண்டிலிருந்து கி...
 
No edit summary
வரிசை 1:
[[Image:China 2c.jpg|right|thumb|200px|போரிடும் நாடுகள் காலம்]]
'''போரிடும் நாடுகள் காலம்''' என்பது, சீனாவில், கிமு 476 ஆம் ஆண்டிலிருந்து கிமு 221ல் [[சின் வம்சம்]] சீனவை[[சீனா]]வை ஒன்றிணிக்கும்ஒன்றிணைக்கும் வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இக்காலம், "வசந்தமும் இலையுதிர்காலமும்" என அழைக்கப்படும் காலப் பகுதியைத் தொடர்ந்து வந்த [[கிழக்கு சூ வம்சம்|கிழக்கு சூ வம்சத்தின்வம்ச]]த்தின் இரண்டாம் பகுதி என்று கருதப்படுவதும் உண்டு. எனினும் சூ வம்சம் கிமு 256 ஆம் ஆண்டில், போரிடும் நாடுகள் காலம் முடிவதற்கு 35 ஆண்டுகள் முன்னரே முடிந்துவிட்டது. "வசந்தமும் இலையுதிர்காலமும்" காலப்பகுதியில் அரசர் சூ பெயரளவிலான தலைவராகவே இருந்தார். போரிடும் நாடுகள் காலம் என்னும் பெயர், [[கான் வம்சக்]] காலத்தில் தொகுக்கப்பட்ட ஆக்கமான ''போரிடும் நாடுகளின் பதிவுகள்'' என்னும் வரலாற்றுத் தொகுப்பில் இருந்து பெறப்பட்டது.
 
போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கம் எப்பொழுது என்பது இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. பொதுவாக இது கிமு 475 ஆம் ஆண்டு எனவே கருதப்பட்டாலும், சிலர் இது கிமு 403 ஆம் ஆண்டு என்பர். போரிடும் நாடுகள் காலத்தில், சில போர்த்தலைவர்கள் தமது ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியைப் பலப்படுத்தி வந்தனர். இந்த நடவடிக்கைகள் வசந்தமும் இலையுதிர்காலமும் காலப்பகுதியிலேயே தொடங்கி விட்டன. குமு மூன்றாம் நூற்றாண்டளவில் ஏழு நாடுகள் முன்னணியில் இருந்தன. இந்த ஏழு நாடுகள், [[கி]], [[சு]], [[யான்]], [[கான்]], [[சாவோ]], [[வேயி]],[[சின்]] என்பனவாகும். இந்த அதிகார மாற்றங்களைத் தலைவர்களின் பதவிப்பெயர் மாற்றமும் எடுத்துக் காட்டியது. முன்னர் சாவோ வம்ச அரசரின் கீழான "கோங்" (சிற்றரசர்கள்) என அழைக்கப்பட்ட போர்த்தைவர்கள் தங்களை "வாங்" (அரசர்கள்) என அழைத்துக் கொண்டனர்.
வரி 6 ⟶ 7:
 
[[பகுப்பு:சீனாவின் வரலாறு]]
 
[[ca:Període dels Regnes Combatents (Xina)]]
[[cs:Období válčících států]]
[[de:Zeit der Streitenden Reiche]]
[[en:Warring States Period]]
[[et:Zhanguo]]
[[es:Reinos Combatientes]]
[[fr:Royaumes combattants]]
[[ko:전국 시대]]
[[id:Periode Negara Perang]]
[[it:Periodo dei regni combattenti]]
[[he:תקופת המדינות הלוחמות]]
[[nl:Periode van de Strijdende Staten]]
[[ja:戦国時代 (中国)]]
[[no:De stridende staters tid]]
[[pl:Okres Walczących Królestw]]
[[pt:Período dos Reinos Combatentes]]
[[ru:Период Сражающихся царств]]
[[sh:Period Zaraćenih država]]
[[fi:Taistelevat läänitysvaltiot]]
[[sv:De krigande staterna]]
[[th:ยุคจ้านกว๋อ]]
[[tr:Muharip Devletler Dönemi]]
[[vi:Chiến Quốc]]
[[zh-classical:戰國]]
[[zh-yue:戰國 (中國)]]
[[zh:戰國]]
"https://ta.wikipedia.org/wiki/போரிடும்_நாடுகள்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது