விக்கிப்பீடியா:பயிற்சி (உள் இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==எப்படி இணைப்பது==
மற்றொரு விக்கிப் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்க (<em>உள்ளக இணைப்பு</em>), அப்பக்கத் தலைப்பை இவ்வாறாக இரு சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடவும்:
:<tt><nowiki>[[விக்கிப்பீடியா:மணல்தொட்டி]]</nowiki></tt> = [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி]]
 
அவ்வாறு இணைப்பு கொடுக்கும்போது, பக்கத்தின் தலைப்பிற்கு பதிலாக வேறு உரை இடவேண்டியிருந்தால் பக்கத்தலைப்பினை அடுத்து "|" (SHIFT + பின்சரிவு) குறியினை இட்டு பின் மாற்று உரையை இடலாம். காட்டாக கீழ்வருமாறு செய்யலாம்:
:<tt><nowiki>[[இணைப்பு பக்கம்|காட்டவேண்டிய உரை]]</nowiki></tt> = [[இணைப்பு பக்கம்|காட்டவேண்டிய உரை]]
:எ.கா:<tt><nowiki>[[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]</nowiki></tt>= [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]
 
உங்கள் இணைப்புப் பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட பத்திக்கும் இணைப்பு கொடுக்கலாம்: