ஆகத்து 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mhr:17 Сорла
சி தானியங்கிஇணைப்பு: bug:17 Agustus; cosmetic changes
வரிசை 2:
'''ஆகஸ்டு 17''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 229வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 230வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1807]] - [[ராபர்ட் ஃபுல்ட்டன்|ராபர்ட் ஃபுல்ட்டனின்]] முதலாவது அமெரிக்க [[நீராவிப்படகு]] [[நியூ யார்க்]]கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.
* [[1862]] - [[லக்கோட்டா மக்கள்|லக்கோட்டா]] பழங்குடியினர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் [[மினசோட்டா]]வில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
வரிசை 23:
* [[1999]] - [[துருக்கி]], இஸ்மித் என்ற இடத்தில் 7.4 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1761]] - [[வில்லியம் கேரி]], ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. [[1834]])
* [[1963]] - [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]], திரைப்பட இயக்குநர்
வரிசை 29:
* [[1986]] - [[ரூடி கே]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
 
== இறப்புகள் ==
* [[1786]] - [[பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக்]], [[பிரஷ்யா|பிரஷ்ய]] மன்னன் (பி. [[1712]])
* [[1969]] - [[லுட்விக் மீஸ் வான் டெர் ரோ]], [[ஜெர்மனி]]யக் கட்டிடக்கலைஞர் (பி. [[1886]])
* [[1988]] - [[ஸியா உல் ஹக்]], [[பாகிஸ்தான்]] அதிபர் (பி. [[1924]])
 
== சிறப்பு நாள் ==
* [[இந்தோனேசியா]] - விடுதலை நாள் ([[1945]])
* [[காபோன்]] - விடுதலை நாள் ([[1960]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/17 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060817.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 62:
[[br:17 Eost]]
[[bs:17. august]]
[[bug:17 Agustus]]
[[ca:17 d'agost]]
[[ceb:Agosto 17]]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது