சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ko:사타바하나 왕조
சி தானியங்கிஇணைப்பு: th:จักรวรรดิสาตวาหนะ; cosmetic changes
வரிசை 2:
|+<big>''' சாதவாகனப் பேரரசு '''</big>
|-
| align=center colspan=2 |[[Imageபடிமம்:SatavahanaMap.jpg|250px]]<br><small>சாதவாகனப் பேரரசின் எல்லைகளும் (தொடர்க் கோடு) கைப்பற்றிய பகுதிகளும் (புள்ளிக் கோடு).</small><br>
|-
| '''[[ஆட்சி மொழி]]கள்''' || [[மகாராஷ்ட்டிரி]] <br />[[சமஸ்கிருதம்]]<br />[[தெலுங்கு]]
வரிசை 19:
'''சாதவாகனர்''' என்போர், [[மகாராஷ்டிரா]]வின் [[ஜுன்னார்]] ([[புனே]]), பிரதிஸ்தான், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு [[அரச மரபு|அரச மரபினராவர்]]. இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது.
 
== தோற்றம் ==
சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற [[ஐதரேய பிராமணம்|ஐதரேய பிராமணத்தில்]] காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் [[பிராமணம்]] கூறுகின்றது. [[புராணம்|புராணங்களும்]], இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தெனசின்]] ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 [[காலாட்படை]]யும், 1,000 [[யானை]]களும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட [[நகரம்|நகரங்களும்]] இருந்ததாகத் தெரிகிறது.
 
வரிசை 41:
[[sv:Satavahana]]
[[te:శాతవాహనులు]]
[[th:จักรวรรดิสาตวาหนะ]]
[[zh:百乘王朝]]
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது