பயனர்:Rsmn/பயிற்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
== வெளியிணைப்புகள் பத்தி==
பல விக்கிப்பீடியா கட்டுரைகள் தனியான '''வெளியிணைப்புகள்''' என்று தலைப்பிட்ட பத்தியை கொண்டிருக்கும். இந்த பத்தியில் எழுதப் பட்டுள்ள கட்டுரை தொடர்பான கூடுதல் தகவல்கள் அளிக்கக்கூடிய நம்பகமான இணையதளங்களுக்கு இணைப்பு கொடுக்கப்படுகிறது. பொதுவாக எந்த வெளியிணைப்பையும் இந்த பத்தியில் கொடுக்கும் முன்னர் அதன் தேவையை அக்கட்டுரையின் பேச்சப்பக்கத்தில் பரிந்துரைப்பது நன்னெறியாக கருதப்படும்.
Many Wikipedia articles have a separate section labelled '''External links'''. This section is for linking to websites with significant and reliable additional information on an article's topic. Before adding a website to an '''External links''' section, you should suggest it on the article's '''Discussion''' (talk) page.
 
இணைக்க வேண்டிய முழு இணைய முகவரியை மட்டும் தட்டச்சினீர்கள் என்றால்:
If you simply type in the full URL for the page to which you wish to link:
:<tt>http://www.google.com</tt>
விக்கி இணைப்பை உரையாக, மேலே கூறியவாறு, கருதி நேரடியாக முகவரியை ("<nowiki>http://</nowiki>" உள்ளிட்டு) காட்டும். இது காட்சிக்கு உறுத்தலாகவும் தளத்தின் உள்ளடக்கம் குறித்த எந்தவொரு குறிப்பையும் வழங்காதிருப்பதாலும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
The wiki will automatically treat this text as a link (as has been done with the URL above) and will display the raw web address, including the "<nowiki>http://</nowiki>" part. It is recommended that you do not use this format much, as raw URLs are ugly and often give no clue to what the site actually ''is''.
 
சதுர அடைப்புக்குறிகளுக்குள் முகவரியை அடுத்து ஓர் வெற்றிடத்தை விட்டு காணவேண்டிய விளக்கவுரையை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.எ.கா:
By including a space after a URL and inside a single set of brackets you can decide what text will be visible, for example:
:<tt><nowiki>[http://www.google.com Googleகூகுள் search engineதேடல்பொறி]</nowiki></tt>
வெற்றிடத்தை அடுத்து இட்ட உரை மட்டுமே தெரியும், ஆனால் சொடுக்கினால் வேண்டிய இணையதளத்திற்கு செல்லும்:
will make only the text following the space visible, yet will still keep the link seen here:
 
:<tt>[http://www.google.com Google searchகூகுள் engineதேடல்பொறி]</tt>
 
{{-}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Rsmn/பயிற்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது