நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள [[வெள்ளிங்கிரிவெள்ளியங்கிரி மலை]]யில் உற்பத்தியாகிறது. இது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்கள் வழியாக பாய்ந்து [[நொய்யல்]] என்னுமிடத்தில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றுடன்]] கலக்கிறது.
 
வெள்ளிங்கிரிவெள்ளியங்கிரி மலையிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நொய்யல் ஆறு கோயம்புத்தூர் நகரை கடக்கும் போது அந்நகரைச்சுற்றியுள்ள 18 குளங்களை நிறைத்து பின் பின்னலாடை நகரமான திருப்பூரை அடைகிறது. திருப்பூரிலிருந்து 16 கிமீ தொலைவில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.
[[படிமம்:Noyyal 1.jpg‎|350px|thumb|left|<center>நொய்யல் ஆறு </center>]]
 
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது