"கொழும்பு றோயல் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

692 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==றோயல்-தோமியன்==
 
கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (''St Thomas College, Mt Lavinia'') எதிரான துடுப்பெடுத்தாட்ட ஆண்டுப் போட்டி, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையே நடைபெற்றதோடு இதில் ஆசிரியர், மாணவர் இரு சாராருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கபட்டனர்அனுமதிக்கப்பட்டனர்.
 
==றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்==
றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது<ref>[http://www.royaltamillit.com/ றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற இணையத்தளம்]</ref>.
 
==பலரும் அறிந்த பழைய மாணவர்கள்==
* விஜித்த வீரசிங்கா ('Viji')
* ஏ. கே. சர்மா
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
1,15,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/424524" இருந்து மீள்விக்கப்பட்டது