தலைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
 
பொதுவாக ஒரு சமுதாயத்தில் தலைமுறைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அது சமகாலத்தில் ஏறத்தாழ ஒரு குறிப்பிட்ட வயதெல்லைக்குள் வாழும் குழுவினரை அது குறிக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்கு இடையே உள்ள கால வேறுபாடு சமுதாயத்துக்குச் சமுதாயம் மாறுபடக்கூடும். குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் சமுதாயங்களில் தலைமுறைகளுக்கு இடையேயுள்ள காலவேறுபாடு குறைவாக இருக்கும். மேற்கத்திய சமூகங்களில் இந்த வேறுபாடு ஏறத்தாழ 35 ஆண்டுகள் எனக் கூறப்படுகின்றது. பெண்கள் பொதுவாக ஆண்களிலும் குறைந்த வயதில் மணம் செய்து கொள்வதால் பெண்கள் வழியாக வரும் தலைமுறைகளுக்கு இடையேயான கால இடைவெளி குறைவாக இருக்கும்.
 
[[பகுப்பு:மானிடவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தலைமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது