ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Museum |name = அரச ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் |image = Очередь посе...
 
No edit summary
வரிசை 8:
|longitude = 30.3129
|established = 1764
|location = 38 [[அரண்மனைக்அரண்மனை கட்டுக்கரைஎம்பாங்க்மென்ட்]], [[செயின்ட் பீட்டர்சுபர்க்]], [[உருசியா]]
|visitors =
|director = [[மிக்கைல் பியோட்ர்ரொவ்சுக்கி]]
வரிசை 16:
}}
 
'''ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்''' (Hermitage Museum) என்பது, [[உருசியா]]வின், [[சென். பீட்டர்சுபர்க்]] நகரில் அமைந்துள்ள கலைக்கும் [[பண்பாடு|பண்பாட்டுக்குமான]] [[அருங்காட்சியகம்]] ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, [[பேரரசி கத்தரீன்|பேரரசி கத்தரீனால்]] 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த [[அரும்பொருட்கள்|அரும்பொருட்]] சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று [[மில்லியன்]]கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள், உலகின் மிகப்பெரிய [[ஓவியம்|ஓவியச்]] சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம், ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனைக்அரண்மனை கட்டுக்கரைச்எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதியுள், உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான [[மாரிகால அரண்மனை]]யும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு மத்திய அரசின் சொத்து ஆகும்.
 
[[பகுப்பு:உருசியாவிலுள்ள அருங்காட்சியகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்மிட்டேச்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது