வெள்ளொளிர்வு விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:لامپ التهابی
சி தானியங்கிமாற்றல்: fa:لامپ رشته‌ای; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Light-bulb-and-filament.jpg|thumb|150px|ஒரு வெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் ஒளிரும் நுண்ணிழையும்.]]
[[நுண்ணிழை]] ஒன்றினூடு [[minsaaram|மின்சாரத்தைச்]] செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட [[மின் விளக்கு]], '''வெள்ளொளிர்வு விளக்கு''' (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது [[சடத்துவ வாயு|சடத்துவ வாயுக்களால்]] (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட [[நுண்ணிழை]] ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட [[மின் கடத்தி|மின் கடத்திகள்]] குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன.
 
வரிசை 6:
நுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது. இதன் மூலம் அது [[வெப்பம்|வெப்பத்தையும்]] ஒளியையும் வெளிவிடுகின்றது. ஆரம்ப கால விளக்குகளைவிட இக்காலத் தங்ஸ்தன் இழை விளக்குகள் முன்னேற்றமானவையாக இருந்தும், இவற்றால் வெளியிடப்படும் சக்தியில் 5% மட்டுமே [[ஒளி|ஒளிச்]] சக்தியாகும். இதனால் செலுத்தப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்பமாக வீணாகி விடுகின்றது. இதனால் வெள்ளொளிர்வு விளக்கு [[செயல்திறன்]] மிகவும் குறைந்த ஒரு விளக்காகும்.
 
[[Imageபடிமம்:Light bulb.png|thumb|150px|left|எடிசனால் தயாரிக்கப்பட்ட ஆரம்பகால வெள்ளொளிர் விளக்கின் அமைப்பு]]
 
நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது கூடிய ஒளி வெளிவிடப்படுமாயினும், தங்ஸ்தன் ஆவியாகி நுண்ணிழை மேலும் மெல்லியதாகி விரைவிலேயே அறுந்து விடுகிறது. இதனால் மின் விளக்கின் ஆயுட் காலமும் குறைவதற்கு ஏதுவாகின்றது.
வரிசை 12:
இன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சில [[ஒளியியல்]] இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஒளியமைப்பு]]
* [[மின் விளக்கு]]
வரிசை 30:
[[et:Hõõglamp]]
[[eu:Bonbilla]]
[[fa:لامپ التهابیرشته‌ای]]
[[fi:Hehkulamppu]]
[[fr:Lampe à incandescence classique]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளொளிர்வு_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது