மைக்குரோனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ace:Mikronesia மாற்றல்: mr:मायक्रोनेशिया
சி தானியங்கிமாற்றல்: fy:Mikroneezje (eilannegroep); cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Map OC-Micronesia.PNG|thumb|right|300px|மைக்குரோனீசியாவின் வரைபடம்]]
[[Imageபடிமம்:Ulithi-atoll.gif|thumb|right|300px|[[கரொலைன் தீவு|கரொலைன் தீவில்]] உள்ள பவழத்திட்டு]]
'''மைக்குரோனீசியா''' (''Micronesia'', {{Audio-IPA|en-us-Micronesia.ogg|[ˌmaɪkroʊˈniʒə]}}, என்பது [[ஓசியானியா]]வின் ஒரு பிரிவாகும். இது [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு [[தீவு]]களை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே [[பிலிப்பீன்ஸ்]], மேற்கு மற்றும் தெற்கே [[இந்தோனீசியா]], [[பப்புவா நியூ கினி]], [[மெலனீசியா]], கிழக்கே [[பொலினீசியா]] ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் μικρός (''சிறிய''), νῆσος (''தீவு''), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் [[1831]] ஆம் ஆண்டில் தரப்பட்டது.
 
வரிசை 26:
இன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன.
 
== மக்கள் ==
இங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது [[மெலனீசியா|மெலனீசியர்]]கள், [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீனியர்கள்]], மற்றும் [[பொலினீசியா|பொலினீசியர்]]களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள [[யாப்]] இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் [[ஆஸ்திரனீசிய மொழிகள்|ஆஸ்திரனீசிய]] பழங்குடிகள் ஆவர்.
 
வரிசை 67:
[[fr:Micronésie (région)]]
[[frp:Micronèsie]]
[[fy:Mikroneezje (eilannengroepeilannegroep)]]
[[gl:Micronesia]]
[[he:מיקרונזיה (אזור)]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்குரோனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது