"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
 
==கட்டிடங்கள்==
[[Image:HermitageAcrossNeva-2.jpg|thumb|center|upright=4|ஏர்மிட்டேச் அருங்காட்சியகத் தொகுதி. இடமிருந்து வலமாக: ஏர்மிட்டேச் அரங்கம் – பழைய ஏர்மிட்டேச் – சிறிய ஏர்மிட்டேச் – மாரிகால அரண்மனை (புதிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச்சுக்குப் பின்னால் உள்ளது).]]
இந்த அருங்காட்சியகத் தொகுதியில் உள்ள ஆறு கட்டிடங்களுள் மாரிகால அரண்மனை, சிறிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச் ஆகிய நான்கு கட்டிடங்களின் சில பகுதிகள் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு கட்டிடங்கள் ஏர்மிட்டேச் அரங்கமும், ஒதுக்க இல்லமும் ஆகும். தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் சிறிய ஏர்மிட்டேச் கட்டிடத்தில் மட்டுமே இயங்கியது. காலப்போக்கில் பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச், மாரிகால அரண்மனை ஆகிய கட்டிடங்களையும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. அண்மைக் காலத்தில், ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், [[அரண்மனைச் சதுக்கம்|அரண்மனைச் சதுக்கத்தில்]] மாரிகால அரண்மனைக்கு முன்னுள்ள பொது ஊழியர் கட்டிடம், [[மென்சிக்கோவ் அரண்மனை]] ஆகியவற்றுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
[[Image:HermitageAcrossNeva-2.jpg|thumb|center|upright=4|ஏர்மிட்டேச் அருங்காட்சியகத் தொகுதி. இடமிருந்து வலமாக: ஏர்மிட்டேச் அரங்கம் – பழைய ஏர்மிட்டேச் – சிறிய ஏர்மிட்டேச் – மாரிகால அரண்மனை (புதிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச்சுக்குப் பின்னால் உள்ளது).]]
 
1,12,537

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/424899" இருந்து மீள்விக்கப்பட்டது