அட்டன், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 27:
| பின்குறிப்புகள் =
}}
'''அட்டன்''' ([[ஆங்கிலம்]]:Hatton, சிலவேலைகளில்சிலவேளைகளில் '''ஹற்றன்''') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்ந்கரைச்இந்நகரைச் சூழவுள்ள [[தேயிலை]]ப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். நகரம்இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[றொசல்லை]], [[கொட்டகலை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.
 
==மக்கள் பரவல்==
 
{| class="wikitable"
|+
|-
!இனக்கள்!!சனத்தொகை!!மொத்த தொகையின் வீதம்
|-
|-
|[[சிங்கள மக்கள்|சிங்களவர்கள்]]||3,752||26.32
|-
|[[இலங்கைத் தமிழர்கள்]]||3,278||23.00
|-
|[[இந்தியத் தமிழர்கள்]]||4,713||33.06
|-
|[[இலங்கை மூர் இனத்தவர்]]||2,309||16.20
|-
|ஏனையவர்கள் (including [[Burgher people|Burgher]], [[Malays (ethnic group)|Malay]])||203||1.42
|-
|மொத்தம்|| 14,255||100
|-
!Coordinates|| 6°53′14.45″N, 80°35′55.03″E|| அட்டன்
|-
|}
''Source:'' [http://www.statistics.gov.lk/census2001/population/district/t002c.htm]
 
==முக்கியமான பாடசாலைகள்==
* [[ஹைலன்ஸ் பாடசாலை, அட்டன், இலங்கை|ஹைலன்ஸ் பாடசாலை]]
1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். சிங்கள மாணவர்களுக்கான தனிப் பிரிவும் இந்தப் பாடசாலையில் இயங்குகின்றது.
* [[சிறீபாத பாடசாலை, அட்டன், இலங்கை|சிறீபாத பாடசாலை]]
இது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். தமிழ் மாணவர்களுக்கான தனிப் பிரிவும் இந்தப் பாடசாலையில் இயங்குகின்றது.
* [[St. Gabriel's Convent, Hatton, Sri Lanka|St. Gabriel's Convent]]
இது பெண்களுக்கான பாடசாலையாகும்.
* [[St. John Bosco's College, Hatton, Sri Lanka|St. John Bosco's College]]
இது ஆண்களுக்கான பாடசாலையாகும்.
 
 
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அட்டன்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது