நியூட்டன் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: war:Newton
சி தானியங்கிஇணைப்பு: an:Newton (unidat); cosmetic changes
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''நியூட்டன்''' ( (''Newton'', குறியீடு: N) என்பது [[விசை]]யின் [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அலகாகும். சர் [[ஐசக் நியூட்டன்]] நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் [[1904]] வாக்கில் பயன்படுத்தப்பட்டது. [[1948]]ல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (''General Conference on Weights and Measures - CGPM'')-க்குப் பிறகு,விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஒரு கிலோகிராம் [[திணிவு]]ள்ள பொருளொன்றில் ஒரு [[மீட்டர்]]/[[செக்கன்]]<sup>2</sup> வேகவளர்ச்சியை (''acceleration'') உருவாக்கத் தேவையான [[விசை]]யே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது..
வரிசை 9:
== உதாரணங்கள் ==
 
நிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், [[புவியீர்ப்பு]] காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், '''9.81<sup>-1</sup>''' கிகி திணிவுள்ள ஒரு பொருள் (&#x2248;101≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும்.
 
 
வரிசை 18:
 
[[af:Newton]]
[[an:Newton (unidat)]]
[[ar:نيوتن (وحدة)]]
[[arz:نيوتن (وحده)]]
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டன்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது