எமிரேட்ஸ் கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எமிரேட்ஸ் கோபுரங்கள்''' என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, டுபாய்[[துபாய்]] - [[அபுதாபி]] பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ[[முக்கோணம்|முக்கோண]]வடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது.
 
56 மாடிகளையுள்ளதாய், 355 [[மீட்டர்]] உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக்[[அலுவலகம்|அலுவலகங்களை]]க் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர [[தங்குவிடுதி]] (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள்[[உணவுச்சாலை]]கள், அங்காடிகள்[[அங்காடி]]கள் மற்றும் வாகனத்தரிப்பிடங்கள்[[வாகனத் தரிப்பிடம்|வாகனத் தரிப்பிடங்கள்]] என்பன அமைந்துள்ளன.
 
இக் [[கட்டிடம்]], கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப்[[தொழில் நுட்பம்|தொழில்நுட்ப]]ங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, [[மத்திய கிழக்கு|மத்திய கிழக்கின்]] அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது.
 
இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எமிரேட்ஸ்_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது