வடக்கு அரைக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வட அரைக்கோளம்,வடக்கு அரைக்கோளம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:NHemisph.jpg|thumb|right|250px|வடவடக்கு அரைக்கோளம் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
[[படிமம்:Northern_Hemisphere_LamAz.png|thumb|right|வடவடக்கு அரைக்கோளம்]]
'''வடவடக்கு அரைக்கோளம்''' (''Northern Hemisphere'') என்பது, [[புவிமையக் கோடு|புவிமையக் கோட்டுக்கு]] வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும். பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன.
 
[[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், [[இந்தோனீசியா]]வின் ஒரு பகுதி தவிர்ந்த [[ஆசியா]]க் கண்டமும், [[அமேசான்]] நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_அரைக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது