"வோல் மார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: pt:Walmart; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: sco:Wal-Mart)
சி (தானியங்கிமாற்றல்: pt:Walmart; cosmetic changes)
'''வோல் மார்ட்''' (தமிழக வழக்கு:'''வால் மார்ட்''') அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது [[2006]] இல் விற்பனை அடிப்படையில் [[எக்சன் மொபில்]] இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் [[1962]] இல் [[சாம் வோல்ற்றன்|சாம் வோல்ற்றனால்]] ஆரம்பிக்கப்பட்டது. [[1972]] இல் [[நியூ யோர்க் பங்குச் சந்தை]]யில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் [[அமெரிக்கா]]வில் மட்டுமல்லாது [[மெக்சிகோ]], [[கனடா]], [[அர்ஜென்டினா]], [[பிரேசில்]], [[தென் கொரியா]], சீனா, [[ஜெர்மனி]], [[இங்கிலாந்து]] ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
 
== வெளி இணைப்பு ==
* [http://www.walmart.com/ வோல்மார்ட்]
 
[[no:Wal-Mart]]
[[pl:Wal-Mart]]
[[pt:Wal-MartWalmart]]
[[ro:Wal-Mart]]
[[ru:Wal-Mart]]
44,134

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/425844" இருந்து மீள்விக்கப்பட்டது