தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mn:Мэлхий
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி கூடுகட்டும் தவளை
வரிசை 20:
[[List of Anuran families]]
}}
தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் [[இருவாழ்விகள்]] வகையைச் சேர்ந்த [[முதுகெலும்பி|முதுகெலும்புள்ள]] ஒரு [[விலங்கு]] ஆகும். [[அறிவியல்|அறிவியலில்]] "வாலில்லா" என்று பொருள்படும் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழிச் சொற்களில் இருந்து பெற்ற Anura (அன்யூரா, an = இல்லா, oura = வால்) என்னும் இனத்தைச் சேர்ந்ததாகும். முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள [[கொய்யடி]] என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் [[கண்]] முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் [[இருவாழ்விகள்|இருவாழ்வி]] விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. [[தென் அமெரிக்கா]]வைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/8233923.stm</ref>.
[[படிமம்:Dendrobates_pumilio.jpg|thumb|left|250px|கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. [[தென் அமெரிக்கா]]வில் வாழ்கின்றது]]
[[படிமம்:Frog_distribution.png|thumb|right|270px|உலகில் தவளைகள் வாழும் இடங்கள் (கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுளது)]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:தவளைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது