விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wikipedesketch1.png|thumb|240px|right|விக்கிபீடியர்]]
[[விக்கிப்பீடியா]]வுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்புபார்த்து, நிர்வாகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் '''விக்கிப்பீடியர்கள்''' எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ் விக்கிப்பீடியாவில்]] 5000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்]] செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி]]யில் இடலாம்.
 
 
தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை [[விக்கிபீடியர்கள்/இந்தியர்]] போன்ற நாடுசார் பட்டியலில், [[விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்]] பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.
 
== முழுத் தன்னியக்க பட்டியல் ==
<big>'''[[Specialசிறப்பு:Listusers|பயனர் பட்டியலைப்]]'''</big>
 
== நிர்வாகிகள் ==
<big>'''[[Wikipediaவிக்கிப்பீடியா:நிர்வாகிகள்]]'''</big>
 
== அதிகாரிகள் ==
<big>'''[[Wikipediaவிக்கிப்பீடியா:அதிகாரிகள்]]'''</big>
 
== நகரங்கள் வாரியாக்க ==
<big>[[விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்]]</big>
 
== வேறு பட்டியல்கள் ==
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
 
* [[Wikipediaவிக்கிப்பீடியா:நாடுவாரியான பட்டியல்|நாடுவாரியான பட்டியல்]]
* [[Wikipediaவிக்கிப்பீடியா:ஆர்வமுள்ள களம்வாரியாக விக்கிபீடியர்கள்|ஆர்வமுள்ள களம்வாரியாக]]
* [[Wikipediaவிக்கிப்பீடியா:அமைப்புவாரியாக விக்கிபீடியர்கள்|அமைப்புவாரியாக]]
* [[meta:சமயவாரியாக விக்கிபீடியர்கள்|சமயவாரியாக]]
* [[Wikipediaவிக்கிப்பீடியா:தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக விக்கிபீடியர்கள்|தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக]] (மொத்தம்)
* [[Wikipediaவிக்கிப்பீடியா:காணாமல் போன விக்கிபீடியர்கள்]] - இவர்கள் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்தால், அது விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.
* [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல்]]
 
வரிசை 31:
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
 
[[ang:Ƿicipǣdia:Ƿicibōceras]]
[[ar:ويكيبيديا:ويكيبيديون]]
[[be:Вікіпедыя:Вікіпедыст]]
[[bg:Уикипедия:Уикипедианци]]
[[bn:উইকিপিডিয়া:উইকিপিডিয়াচারী]]
[[ca:Viquipèdia:Viquipedistes]]
[[cs:Wikipedie:Wikipedisté]]