வகுப்பு (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தோற்றம்
சி உள்ளிணைப்புகள்
வரிசை 3:
தற்கால [[அறிவியல் வகைப்பாடு|உயிரிய வகைப்பாட்டியல் முறை]]கள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக்(taxon) கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் '''வகுப்பு''' ([[ஆங்கிலம்]]: class, [[இலத்தின்]]: classis) என்பதும், ஒரு அலகாகும்.
 
இச்சொல்லை 'Joseph Pitton de Tournefort' என்ற [[பிரெஞ்சு]] அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் [[1694]] ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் [[கரோலஸ் லின்னேயஸ்|இலின்னேயசின்]] 1735ஆம்[[1735]] ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/வகுப்பு_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது