வகுப்பு (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{வார்ப்புரு:விக்சனரி}}
சி <references group=note/>
வரிசை 3:
தற்கால [[அறிவியல் வகைப்பாடு|உயிரிய வகைப்பாட்டியல் முறை]]கள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக்(taxon) கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் '''வகுப்பு''' ([[ஆங்கிலம்]]: class, [[இலத்தின்]]: classis) என்பதும், ஒரு அலகாகும்.
 
இச்சொல்லை '[[யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு]] யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு = Joseph Pitton de Tournefort' என்ற [[பிரெஞ்சு]] அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் [[1694]] ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் [[கரோலஸ் லின்னேயஸ்|இலின்னேயசின்]] [[1735]] ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.
 
'''வகுப்பு''' என்பதற்கு முன்னால் [[தொகுதி (உயிரியல்)|தொகுதி]] என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் [[வரிசை (உயிரியல்)|வரிசை]] என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு [[கரோலஸ் லின்னேயஸ்|இலின்னேயசு]] பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் ஒன்றாகும்.
வரிசை 32:
|-
|}{{வார்ப்புரு:விக்சனரி}}
==குறிப்புகள்==
<references group=note/>
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வகுப்பு_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது