"எ. சா. ராஜசேகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பேச்சுப்பக்கத்திற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டது)
சி
}}
 
'''யெடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி''' ([[தெலுங்கு]]: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి, [[ஜூலை 8]], [[1949]] - [[செப்டம்பர் 2]], [[2009]]) [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாகவும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய [[மக்களவை]]க்கு நான்கு முறையும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் [[உலங்கு வானூர்திகள்|உலங்கு வானூர்தி]] ஒன்றில் செல்கையில் நல்லமாலா என்ற காட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் குர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref name="yahoo_news_dead">{{cite web|url=http://in.news.yahoo.com/242/20090903/1334/tnl-search-for-andhra-cm-resumes-fears-o.html |title=Andhra CM YS Rajasekhara Reddy dies|date=2009-09-02|publisher=[[Press Trust of India]]|accessdate=2009-09-02}}</ref><ref name="ht_2aug09">{{cite web|url=http://www.hindustantimes.com/6-hours-on-Andhra-CM-s-whereabouts-still-not-known/H1-Article1-449482.aspx|title=Mystery over Andhra CM's whereabouts after chopper lands|date=2009-09-02|publisher=[[The Hindustan Times]]|accessdate=2009-09-02}}</ref><ref>[http://ibnlive.in.com/news/andhra-chief-minister-reported-to-be-missing/100471-37.html?from=twitter Army, IAF search for missing Andhra CM as confusion reigns]</ref>.
 
== பிறப்பும் இளமையும்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/426406" இருந்து மீள்விக்கப்பட்டது