தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
வரிசை 2:
 
ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] தலைநகர் [[புது தில்லி]]யில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாக கருதப் படுகிறது.<ref>{{cite web|title=National Film Awards (India's Oscars)|publisher=Film Movement|url=http://www.filmmovement.com/filmcatalog/festivals.asp?FestivalID=76|accessdate=2009-02-11}}</ref><ref>{{cite web|title=We have lots to give the West: Rahman|url=http://www.hindu.com/2009/02/20/stories/2009022053311400.htm|date=February 20, 2009|author=|accessdate=2009-02-28|publisher=''[[The Hindu]]''}}</ref>
 
==வரலாறு==
1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசினால் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.
==2009 வரையிலான விருதுகள்==
முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களுக்கு பின்வரும் வகைகளில்<ref>[http://www.webindia123.com/movie/awards/national/award2006.htm தேசிய திரைப்பட விருதுகள்]</ref> விருதுகள் வழங்கப்படுகின்றன.
===தங்க தாமரை விருது===
அதிகாரபூர்வ பெயர்: சுவர்ண கமல்
*[[:en:National Film Award for Best Film|சிறந்த திரைப்படம்]]
*[[:en:National Film Award for Best Directing|சிறந்த இயக்கம்]]
*[[:en:National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment|சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம்]]
*[[:en:National Film Award for Best Children's Film|சிறந்த குழந்தைகள் படம்]]
 
===வெள்ளி தாமரை விருது===
அதிகாரபூர்வ பெயர்: இரசத் கமல்
 
அரசியலமைப்பின் எட்டாவது செட்யூலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது:
[[:en:National Film Award for Best Feature Film in Tamil|சிறந்த தமிழ் திரைப்படங்கள்]]
 
 
 
 
 
==மேற்கோள்கள்==
<references/>
{{translate}}
 
[[பகுப்பு:திரைப்பட விருதுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_திரைப்பட_விருதுகள்,_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது