ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: simple:Federal government of the United States
சி தானியங்கிஇணைப்பு: sv:USA:s federala regering; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:US-GreatSeal-Obverse.svg|thumb|right|150px]]
[[Imageபடிமம்:US Congressional Seal.svg|thumb|right|150px]]
[[Imageபடிமம்:Seal Of The President Of The Unites States Of America.svg|thumb|right|150px]]
[[Imageபடிமம்:Seal of the United States Supreme Court.svg|thumb|right|150px]]
'''ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அரசமைப்புச் சட்டத்தால்]] ஏற்படுத்தப்பட்ட நடுவண் அரசைக் குறிக்கிறது. இது சட்டமன்றம், செயலாற்றுப் பேரவை, நீதியமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவுகளின் அதிகாரம் பிரித்து கொடுக்கப்பட்டு, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சீர்படுத்தும் (check and balances) வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் சட்டமன்றம் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களை இயற்றுகின்றது.
 
அமெரிக்காவின் செயலாற்று அதிகாரம் குடியரசு தலைவரிடமும், அவரது அமைச்சர்குழுவிடமும் உள்ளது.
 
அமெரிக்காவின் நீதியமைப்பின் உச்ச அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவின் உயர் நீதிமன்றத்திடம் உள்ளது.
வரிசை 33:
[[ru:Высшие федеральные органы государственной власти США]]
[[simple:Federal government of the United States]]
[[sv:USA:s federala regering]]
[[uk:Федеральний уряд США]]
[[vi:Chính quyền Hoa Kỳ]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்காவின்_கூட்டரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது