உருசிய-சுவீடியப் போர் (1741-1743): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{உருசிய-சுவீடியப் போர்கள்}}
{{Russo-Swedish War Series}}
'''உருசிய-சுவீடியப் போர் (1741-1743)''' என்பது [[உருசியா]]வுக்கும், [[சுவீடன்|சுவீடனுக்கும்]] இடையே 1741 ஆம் ஆண்டுக்கும் 1743 ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற [[போர்|போரைக்]] குறிக்கும். இது இறுதியில் உருசியா [[பின்லாந்து|பின்லாந்தைக்]] கைப்பற்றியதுடன் முடிவடைந்தது. இது [[பெரும் வடக்குப் போர்]] என அறியப்படும் போரின்போது உருசியாவிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றும் நோக்கில் சுவீடனின் கட்ஸ் என்னும் அரசியல் கட்சியாலும், [[ஆசுத்திரியா|ஆசுத்திரிய]] ஆட்சி உரிமைக்கான [[வாரிசுப் போட்டி]]யில், தலையிடாது இருப்பதற்காக உருசியாவின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான [[பிரான்சு|பிரான்சின்]] ராஜதந்திர முயற்சியின் விளைவாகவும் ஏற்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/உருசிய-சுவீடியப்_போர்_(1741-1743)" இலிருந்து மீள்விக்கப்பட்டது