ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Military Conflict |conflict = ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் |image = [[Image:Fontenoy.jpg|300...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:13, 10 செப்தெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், ஓட்டோமான் பேரரசு ஆகியவை தவிர்ந்த ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், ஆசுத்திரியாவின் மரியா தெரேசா, அப்சுபர்க்கின் அரசுரிமைக்குத் தகுதியற்றவர் என்னும் காரணத்தை முன்வைத்து இப் போர் தொடங்கியது. எனினும் உண்மையில் பிரசியாவும், பிரான்சும் அப்சுஅர்க்கின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டன. பிரான்சின் எதிரிகளான பெரிய பிரித்தானியாவும், டச்சுக் குடியரசும் ஆசுத்திரியாவுக்குச் சார்பாக இருந்தன. இவற்றுடன் சார்டினிய இராச்சியமும், சக்சனியும் சேர்ந்துகொண்டன. பிரான்சும், பிரசியாவும் பவேரியாவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்துடன் 1748 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்

பொன்டொனோய்ச் சண்டை எடுவார்ட் டிடெயில் என்பவர் வரைந்த ஓவியம்.
நாள் டிசம்பர் 16, 1740 – அக்டோபர் 18, 1748
இடம் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா
ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் சிலேசியாவின் கட்டுப்பாட்டைப் பிரசியா எடுத்துக்கொண்டது. Otherwise largely Status quo ante bellum.
பிரிவினர்
பிரான்சு France
புருசிய இராச்சியம் Prussia
எசுப்பானியா Spain
பவேரியா Bavaria (1741-45)
Saxony (1741-42)
Kingdom of the Two Sicilies Naples and Sicily
Genoa
சுவீடன் Sweden (1741–43)
 புனித உரோமைப் பேரரசு
ஐக்கிய இராச்சியம் Great Britain
அனோவர் மாகாணம் Hanover
 இடச்சுக் குடியரசு
Saxony (1743-45)
சார்தீனியா Kingdom of Sardinia
உருசியா Russia (1741-43)
தளபதிகள், தலைவர்கள்
புருசிய இராச்சியம் Frederick II
புருசிய இராச்சியம் Leopold I
புருசிய இராச்சியம் Leopold II
பிரான்சு Maurice de Saxe
பிரான்சு de Broglie
பவேரியா Charles VII
சுவீடன் Lewenhaupt
புனித உரோமைப் பேரரசு Ludwig Khevenhüller
புனித உரோமைப் பேரரசு Charles Alexander
புனித உரோமைப் பேரரசு Otto von Traun
ஐக்கிய இராச்சியம் George II
இடச்சுக் குடியரசு Waldeck
Rutowsky
சார்தீனியா Charles Emmanuel III