ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,987 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|combatant2 ={{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[புனித ரோமப் பேரரசு]]
{{flagicon|ஐக்கிய இராச்சியம்|1606}} [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]]
{{flagicon|அனோவர்|1692}} [[அனோவர் தேர்தல் பிரிவு|அனோவர்]]
{{flagicon|டச்சு குடியரசு}} [[டச்சுக் குடியரசு]]
{{flagicon image|Flag of Electoral Saxony.svg}} [[சக்சனி தேர்தல் பிரிவு|சக்சனி]] (1743-45)
{{flagicon|சார்டினியா|kingdom}} [[சார்டினிய இராச்சியம்]]
{{flagicon|இரசியா}} [[உருசியப் பேரரசு|உருசியா]] (1741-43)
|commander1 = {{flagicon|பிரசியா|1701}} [[Frederick the Great|Frederick II]]
{{flagicon|பிரசியா|1701}} [[Leopold I, Prince of Anhalt-Dessau|Leopold I]]
{{flagicon|பிரசியா|1701}} [[Leopold II, Prince of Anhalt-Dessau|Leopold II]]
{{flagicon|பிரான்ஸ்|early}} [[Maurice de Saxe]]
{{flagicon|பிரான்ஸ்|early}} [[François-Marie, 1st duc de Broglie|de Broglie]]
{{flagicon|பவாரியா}} [[Charles VII, Holy Roman Emperor|Charles VII]]
{{flagicon|சுவீடன்|1562}} [[Charles Emil Lewenhaupt|Lewenhaupt]]
|commander2 = {{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Ludwig Andreas Graf Khevenhüller|Ludwig Khevenhüller]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Princeலோரைனின் Charlesஇளவரசர் Alexanderசார்லசு of Lorraineஅலெக்சாண்டர்|Charlesசார்லசு Alexanderஅலெக்சாண்டர்]]
{{flagicon|புனித உரோம இராச்சியம்}} [[Ottoஓட்டோ Ferdinandபெர்டினன்ட் vonவொன் Abensbergஅபென்சுபர்க் undஅண்ட் Traunடிரவுன்|Ottoஓட்டோ vonவொன் Traunடிரவுன்]]
{{flagicon| ஐக்கிய இராச்சியம்|1606}} [[Georgeபெரிய IIபிரித்தானியாவின் of Greatஇரண்டாம் Britainசார்ச்|Georgeஇரண்டாம் IIசார்ச்]]
{{flagicon|டச்சு குடியரசு}} [[Karlகார்ல் Augustஆகசுத்து, Princeவால்டெக்கினதும் ofபில்மொண்ட்டினதும் Waldeckஇளவரசர்|வால் and Pyrmont|Waldeckடெக்]]
{{flagicon image|Flag of Electoral Saxony.svg}} [[Frederickபிரடெரிக் Augustusஅக்சுத்தசு Rutowskyருத்தோவ்சுக்கி|Rutowskyருத்தோவ்சுக்கி]]
{{flagicon|சார்டினியா|kingdom}} [[Charlesசார்டினியாவின் Emmanuelமூன்றாம் III ofசார்லசு Sardiniaஇம்மானுவேல்|Charlesமூன்றாம் Emmanuelசார்லசு IIIஇம்மானுவேல்]]

==பின்னணி==
1740 ஆம் ஆண்டில் [[புனித ரோமன் பேரரசர் ஆறாம் சார்லசு|ஆராம் சார்லசு]] இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, [[அங்கேரி]], [[குரோசியா]], [[பொகேமியா]] ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் [[ஆர்ச்டியூச்சசு]] (Archduchess) ஆகவும், [[பார்மா]]வின் [[டியூச்சசு]] (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு [[புனித ரோமப் பேரரசர்]] ஆகவும் இருந்தார். ஆனால், இப் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் [[அப்சுபர்க்]] பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் [[புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரான்சிசு|முதலாம் பிரான்சிசு]] புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து [[நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713]] என்பதை உருவாக்கினார்.

1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, [[பிரசியாவின் இரண்டாம் பிரடெரிக்|பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக்]], 1537 ஆம் ஆண்டின் [[பிரீக் ஒப்பந்தம், 1537|பிரீக் ஒப்பந்தத்தைச்]] சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி [[சிலேசி]]யாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர்.

[[பகுப்பு:ஐரோப்பாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/426929" இருந்து மீள்விக்கப்பட்டது