பெரிய பிரித்தானிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
|native_name =
|conventional_long_name = பெரிய பிரித்தானிய இராச்சியம்<sup>1</sup>
|common_name = பெரிய பிரித்தானியாபிரித்தானியாவின்
|continent=ஐரோப்பா
|region=பிரித்தானியத் தீவுகள்
வரிசை 25:
|image_map = Kingdom of Great Britian.PNG
|image_map_caption = பெரிய பிரித்தானிய இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி
|national_motto = ''[[Dieu et mon droit]]''<br>(தமிழ்: "கடவுளும் எனது உரிமையும்")<sup>2</sup>
|national_anthem = [[கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும்|கடவுள் அரசியை/அரசனைக் காப்பாற்றட்டும்]]
|capital = இலண்டன்
|latd=51|latm=30|latNS=N|longd=0|longm=07|longEW=W
வரிசை 55:
}}
 
'''பெரிய பிரித்தானிய இராச்சியம்''' அல்லது '''பெரிய பிரித்தானிய ஐக்கிய இராச்சியம்''' (''Kingdom of Great Britain'') என்பது, [[1707]]-[[1801]] ஆண்டுக் காலப்பகுதியில் [[வடமேற்கு ஐரோப்பா]]வில் இருந்த [[இறைமை]]யுள்ள ஒரு நாடாகும். இது, 1707 ஆம் ஆண்டின் ஒன்றியச் சட்டமூலத்தின் அடிப்படையில், [[இசுக்காட்லாந்து இராச்சியம்]], [[இங்கிலாந்து இராச்சியம்]] ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை [[பெரிய பிரித்தானியத் தீவு]], மற்றும் அயர்லாந்து நீங்கலான பிற அருகிலிருந்த தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே இராச்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அயர்லாந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் தனியாகவே இருந்தது. புதிய இராச்சியத்தை வெசுட்மின்சிட்டர் அடிப்படையிலான நாடாளுமன்றமும், அரசும் கட்டுப்படுத்திவந்தன. இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இராச்சியங்கள், 1603 ஆம் ஆண்டில், அரசி [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிசபெத்]] இறந்தபின்னர், இசுக்காட்லாந்தின் அரசர் ஆறாம் சேம்சு இங்கிலாந்தின் அரசரானதிலிருந்து இரு இராச்சியங்களுக்கும் ஒரே அரசர்களே இருந்தனர்.
 
1798ன் ஐரியக் கிளர்ச்சி அடக்கப்பட்டபின் இயற்றப்பட்ட ஒன்றியச் சட்டமூலம் (1800) இன் அடிப்படையில் இரண்டு இராச்சியங்களும் ஒன்றாக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் என்னும் பெயருக்குப் பதிலாக [[பெரிய பிரித்தானியாவினதும், இசுக்காட்லாந்தினதும் ஐக்கிய இராச்சியம்]] என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_பிரித்தானிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது