அரசியல்சட்ட முடியாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Monarchism |expanded=Varieties}}
 
'''அரசியல்சட்ட முடியாட்சி''' என்பது, ஒரு வகையான அரசியல் முறைமுறைமை. இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத [[அரசியல்சட்டம்|அரசியல்சட்டத்துக்கு]] அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது [[முழுமையான முடியாட்சி]]யில் இருந்தும் வேறு பட்டது. முழுமையான முடியாட்சியில் [[அரசன்]] அல்லது [[அரசி]]யிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
 
பெரும்பாலான அரசியல்சட்ட முடியாட்சிகள் [[நாடாளுமன்ற முறை]]யைக் கைக்கொள்கின்றன. இம்முறையில், அரசர் ஒரு சடங்குமுறையான ஆட்சித் தலைவராக இருப்பார். நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் [[பிரதம அமைச்சர்|பிரதம அமைச்சராக]] இருப்பார். உண்மையான அரசியல் அதிகாரத்தை இவரே செயல் படுத்துவார். கடந்த காலங்களில், அரசர்கள் [[பாசிச இத்தாலி]], [[பிராங்கோயிய எசுப்பெயின்]] போன்ற [[பாசிசம்|பாசிச]], குறைப் பாசிச அரசியல் சட்டங்களுடனும், இராணுவ வல்லாண்மைகளுடனும் சேர்ந்து இயங்கியுள்ளனர்.
வரிசை 9:
{{அரசாட்சி முறைமைகள்}}
 
[[பகுப்பு:அரசியல்அரசாட்சி முறைகள்முறைமைகள்]]
 
[[af:Grondwetlike monargie]]
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்சட்ட_முடியாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது