நாடாளுமன்ற முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Form of government parliamentary.png|right|400px|thumb|அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு அளிக்க...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Form of government parliamentary.png|right|400px|thumb|அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் [[அரசியல் சட்ட முடியாட்சி]]கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. நாட்டுத் தலைவரிலும் கூடிய அதிகாரம் கொண்ட [[நாடாளுமன்றக் குடியரசு]]கள் செம்மஞ்சள் நிறம் தீட்டப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையுடன் நாடாளுமன்றம் இணைக்கப்பட்டுள்ள [[சனாதிபதிமுறைக் குடியரசு]]கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.]]
'''நாடாளுமன்ற முறை''' என்பது ஒரு அரசாட்சி முறைமை ஆகும். இம்முறையில், [[நிறைவேற்றுப் பிரிவு|நிறைவேற்றுப் பிரிவைச்]]சேர்ந்த [[அமைச்சர்]]கள் [[சட்டவாக்க சபை]]யில் இருந்து தெரியப்படுகின்றனர். இவர்கள் சட்டவாக்க சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பர். இதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்றல் ஆகியவற்றுக்கான பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளன. இந்த அரசாட்சி முறைமையில் [[அரசுத் தலைவர்]] நடைமுறையில் தலைமை நிறைவேற்றுனர் ஆகவும் தலைமைச் சட்டவாக்குனர் ஆகவும் செயல்படுவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாடாளுமன்ற_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது