அறிதிற மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nl:Cognitieve taalkunde
சி தானியங்கிஇணைப்பு: bg:Когнитивна лингвистика; cosmetic changes
வரிசை 4:
மொழி உருவாக்கம், கற்றல், பயன்பாடு என்பன மனித [[அறிதிறன்|அறிதிறனை]] அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகின்றன என்பதே அறிதிற மொழியியலுக்கு அடிப்படையாக உள்ள வழிகாட்டற் கொள்கையாகும். அறிதிறன் என்பதே, மொழிக்கு மட்டுமன்றி, மனித [[அறிவுத்திறன்]] சார்ந்த எல்லா விடயங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு அடிப்படையான மூளை சார்ந்த செயல்முறையாகும்.
 
== பிரிவுகள் ==
 
அறிதிற மொழியியல் இரண்டு கற்கைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்விரு பிரிவுகளும் ஒன்றிலொன்று தங்கியிருப்பது புரிந்து கொள்ளபட்டிருப்பதன் காரணமாக இது தற்போது மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது. இவ்விரு பிரிவிகளாவன:
வரிசை 14:
[[பகுப்பு:மொழியியல்]]
 
[[bg:Когнитивна лингвистика]]
[[br:Yezhoniezh kognitivel]]
[[ca:Lingüística cognitiva]]
"https://ta.wikipedia.org/wiki/அறிதிற_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது