குபேர குசேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
image_size = 250px |
| caption =
| director = [[ஆர். எஸ். மணி]]
[[பி. எஸ். ராமைய்யாராமையா]]
| producer = [[எம். சோமசுந்தரம்]]
[[எஸ். கே. மொஹ்தீன்]]
| writer = [[பி. எஸ். ராமிய்யா]]
| starring = [[பி. யு. சின்னப்பா]]
[[பாபநாசம் சிவன்]]
[[பி. எஸ். கோவிந்தன்]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[டி. ஆர். ராஜகுமாரி]]
[[டி. ஏ. மதுரம்]]
| music = [[குன்னகுடிகுன்னக்குடி வெங்கட்ராமைய்யர்வெங்கட்ராமையர்]]
[[என். எஸ். பாலகிருஷ்ணன்]]
| cinematography =
|Art direction =
வரிசை 28:

'''குபேர குசேலா''' [[1943]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எஸ். மணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]], [[பாபநாசம் சிவன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

==பாடல்கள்==
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை [[பாபநாசம் சிவன்]], [[உடுமலை நாராயணகவி]] ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். குன்னக்குடி வெங்கடராமையர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

* சரணாகதம் துணை பிராண நாதா (ராகம்: சுத்த சாவேரி)
* கண்ணா கண்ணா கண்ணா கருணை செய் கமலக் கண்ணா (ராகம்: காப்பி)
* மாலை போதாதோ உன் மனமுவந்த நறுமணமிகுந்த மலர் (ராகம்: காம்போதி)
* செல்வமே சுகஜீவாதாரம் (ராகம்: சாமா, ரஞ்சனி)
* நீ மயங்குவதேனோ வீணே (ராகம்: குந்தலவராளி)
* வசந்தன் பவனி வருவது பார் (ராகம்: ஆரபி)
* நடையலங்காரம் கண்டேன் (பி.யு.சின்னப்பா, ராகம்: கரகரப்பிரியா)
* யாரென்று நீ சென்றறிந்துவா பாங்கி (ராகம்: சங்கராபரணம்)
* ஆண்டருள் ஜகதம்பா யானுன் அடிமையல்லவோ (பி.யு.சின்னப்பா, ராகம்: கதனகுதூகலம்)
* மாதவமேது செய்தேனோ
* என்னை விட்டெங்கே சென்றீர் (ராகம்: ஹரிகாம்போதி)
* அங்குமிங்குமெங்குமே நிறைந்தவா (ராகம்: பெஹாக்)
* மணம் கமழ்ந்திடு பூவே (ராகம்: கதம்பம்)

==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/குபேர_குசேலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது