விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
இப்படி ஒரு குறியீடு தமிழ அரசால் ஏற்கப்பட்டு, பள்ளிகூடங்களில் சொல்லித் தரப்பட்டு, அனைத்து தமிழரும் தானாக இக்குறியீட்டைக் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் ஏதுவான ஒரு நிலை வந்தால் ஒழிய, இக்குறியீட்டை விக்கியில் எந்த தருணத்திலும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்பது தான் என் உறுதியான நிலைப்பாடு ஆகும்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:52, 19 ஜூன் 2006 (UTC)
 
==மறு மொழி==
முதலில், சுந்தர் ரவி இருவருக்கும் நன்றி.
*ஒரு பெரிய எழுத்துப்பணியை செய்பவர்கள் சில வழிமுறைகளை விளக்கிப் பயன்படுத்துவதொன்றும் புதிதல்ல. சில குறியீடுகள், மற்றும் பிற வழக்கங்களை முன் வைப்பார்கள். எந்த அகராதியைப் பார்த்தாலும், கலைக்களஞ்சியத்தைப் பார்த்தாலும், இது தெளிவாகும். எனவே இதில் தவறு ஏதும் இருப்பதாக நான் எண்ண வில்லை. இவை வேண்டாம் எனில், எல்லா இடங்களிலும் இருந்து நீக்குவதற்கு நானே பொறுப்பாளி.
வரிசை 111:
 
மேலெ எழுதியதில், பல எழுத்துப் பிழைகள் விழுந்துள்ளன, பொருத்தருளுக.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 14:36, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
இதனையும் பார்க்க வேண்டுகிறேன்: http://en.wikipedia.org/wiki/Diactric --[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 14:42, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".